நடிகர் ரஜினி காந்த் உடைய மொத்த சொத்து மதிப்பு ?


ரஜினியின் அரசியல் முடிவு பற்றி தான் தற்பொழுது சமூக வலைதளம் முதல் அனைத்து இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. 234 தொகுதியிலும் தனித்து களமிரங்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது அவரது சொத்துமதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளின் அவரின் வருமானம்

  • 2012 - ரூ 49 கோடி
  • 2013 - ரூ 60 கோடி
  • 2014 - ரூ 35 கோடி
  • 2015 - ரூ 58 கோடி
  • 2016 - ரூ 65 கோடி
  • மொத்த சொத்தின் மதிப்பு - ரூ 360 கோடி


சராசியாக படங்களின் வருமானம் - ரூ 55 கோடி

தனி முதலீடுகள் - ரூ 110 கோடி

சொகுசு கார்கள் - ரூ 2.5 கோடி

ஆண்டின் வருமானவரி - ரூ 13 கோடி